வெள்ளி, 13 ஏப்ரல், 2012

ஏலு துன்டக் காட்சி

ஏலு துன்டக் காட்சி

(Seven Segment Display)

[01]--------------------------------------------------

'குரினீக்கி அகம்' (Decoder Unit)

-----------------------------------------------------

'கனிப்பானின்' (Calculator) உல்புரத்தில், 'னுன்செயலியுல்' (Microprocessor) 'குரினீக்கி அகம்' (Decoder Unit) உன்டு.

'குரினீக்கி அகம்' (
Decoder Unit) என்பது, தரவினய் அதன் குரியேட்ர வடிவில் இருந்து னீக்கி, மூலக் குரியீட்டு வடிவுக்கு மீட்டுத் தரும் சாதனம் (Device) ஆகும்.

எடுத்துக்காட்டு:
0000 (0) முதல் 1001 (9) முடிய உல்ல 'இருமக் குரியீட்டுப் பதின்மத்தில்' (
Binary Coded Decimal) இருந்து, 0 முதல் 9 முடிய உல்ல 'பதின்ம என்னலுக்கு' (Decimal Number), அதாவது 'பதின்ம என்னலுக்கான' (Decimal Number) '7-துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவுக்கு மீட்டுத் தரும் சாதனம் (Device), 'குரினீக்கி அகம்' (Decoder Unit) ஆகும்.

இவ்வாரு 'இருமக் குரியீட்டுப் பதின்மத்தில்' (Binary Coded Decimal) இருந்து, 'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம் 'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவுக்கு மீட்கப்படும் 'பதின்ம என்னல்' (Decimal Number) ஆனது, 'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

'குரினீக்கி அகத்தின்' (Decoder Unit) அமய்ப்பு:

--------------------------------------------

'குரினீக்கி அகத்தில்' (Decoder Unit) மொத்தம்

4 'இலி வாயில்' (NOT Gate),

10 'உம் வாயில்' (AND Gate), மட்ரும்

7 'அல் வாயில்' (OR Gate) உன்டு.

'குரினீக்கி அகத்தில்' (Decoder Unit) கிடய்க்கலாகும் 'உல்லீட்டுச் சய்கய்' (Input Signal) ஆனது, 'இகுப' (இருமக் குரியீட்டுப் பதின்மம்' = BCD = Binary Coded Decimal) வடிவில், அதாவது 4 'துன்மி' (Bit) கொன்ட 'இலக்க' (Digit) வடிவில் இருக்கும். இதில் உல்ல ஒவ்வொரு 'துன்மிக்கும்' (Bit), தனிக் கிலய்ப் பாதய் உருவாக்கப்பட்டு, அத்துடன் ஒவ்வொரு 'இலி வாயில்' (NOT Gate) இனய்க்கப்பட்டு இருக்கும்.

'குரினீக்கி அகத்தில்' (Decoder Unit) கிடய்க்கலாகும் 'உல்லீட்டு' (Input) 'இகுப' (BCD) 'சய்கய்க்கு' (Signal) ஏர்ப்ப, 'இலி வாயிலுக்கு' (NOT Gate) அருகில் உல்ல பத்து 'உம் வாயிலில்' (AND Gate), ஒரே ஒரு 'உம் வாயில்' (AND Gate) மட்டும், 'இலி வாயில்' (NOT Gate) துனய்யுடன் செயல்னிலய்ப் படுத்தப்படும். அதாவது தொடர்புல்ல அந்த ஒரே ஒரு 'உம் வாயிலின்' (AND Gate), அனய்த்து (னான்கு) உல்லீட்டு முனய்யும் '1' ஆக இருக்கும்.

இவ்வாரு 'உம் வாயிலின்' (AND Gate) அனய்த்து (னான்கு) உல்லீட்டு முனய்யும் '1' ஆக இருப்பதய்த் தொடர்ந்து, அந்த 'உம் வாயிலின்' (AND Gate) ஒரே ஒரு வெலியீட்டு முனய்யும் '1' ஆக இருக்கும்.

இவ்வாரு செயல்னிலய்ப் படுத்தப்படும் 'உம் வாயிலய்த்' (AND Gate) தொடர்ந்து, அதன் அருகில் உல்ல ஏலு 'அல் வாயிலில்' (OR Gate), தேவய்யான 'அல் வாயில்' (OR Gate) மட்டும், 'ஏலு துன்டக் காட்சிக்கு' (7-Segment Display) ஏர்ப்ப, செயல்னிலய்ப் படுத்தப்படும்.

அதாவது 'கனிப்பானின்' (Calculator) 'குரினீக்கி அகத்தில்' (Decoder Unit) கிடய்க்கலாகும் 'விடய்' (Answer) ஆனது, 'இருமக் குரியீட்டுப் பதின்ம என்னலில்' (இகுப = BCD = Binary Coded Decimal) இருக்குமாதலால், அதனய் 'இகுப' (BCD) வடிவில் இருந்து, 'பதின்ம என்னலுக்கு' (Decimal Number), அதாவது 'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவுக்கு, 'குரினீக்கி அகம்' (Decoder Unit) ஆனது மீட்டுக் கொடுத்திடும்.

இவ்வாரு 'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவுக்கு மீட்கப்படும் 'பதின்ம என்னல்' (Decimal Number) ஆனது, 'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு:

0111 (7)

-------------------------

0111 (7) என்னும் 'இருமக் குரியீட்டுப் பதின்மச்' (இகுப = BCD = Binary Coded Decimal) சய்கய் (Signal) ஆனது, 'கனிப்பானின்' (Calculator) 'குரினீக்கி அகத்தில்' (Decoder Unit) கிடய்க்கும் னேர்வில், 'இலி வாயில்' (NOT Gate) துனய்யுடன், 7ஆம் 'உம் வாயிலின்' (AND Gate) அனய்த்து (னான்கு) உல்லீட்டு முனய்யும் '0, 0, 0, 0' (0 = +0V) னிலய்யில் இருந்து, '1, 1, 1, 1' (+5 = +5V) என்னும் னிலய்க்கு மாரிடும்.

அத்தகய்ய னேர்வில், அந்த 'உம் வாயிலின்' (AND Gate) ஒரே ஒரு வெலியீட்டு முனய்யும் '1' (+5 = +5V) ஆக மாரிடும்.

அதனய்த் தொடர்ந்து, 7ஆம் 'உம் வாயிலுடன்' (AND Gate) தொடர்புடய்ய 1, 2, மட்ரும் 3ஆம் 'அல் வாயில்' (OR Gate) மட்டும், 'ஏலு துன்டக் காட்சிக்கு' (7-Segment Display) ஏர்ப்ப செயல்னிலய்ப் படுத்தப்படும்.

அதனய்த் தொடர்ந்து, 1, 2, மட்ரும் 3ஆம் 'அல் வாயிலுடன்' (OR Gate) தொடர்புடய்ய, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) 1, 2, மட்ரும் 3ஆம் 'துன்டம்' (Segment) மட்டும், 7ஆம் என்னலின் காட்சி வடிவுக்கு ஏர்ப்ப வெலிச்சத்தய் (Light) உமிலலாகும்.

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit) அடங்கி உல்ல ஒவ்வொரு 'துன்டத்திலும்' (Segment), 'வெலிச்சம் உமில் இருமுனய்யம்' [வெஉஇமு = LED = Light Emitting Diode] உன்டு.

[02]--------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) அமய்ப்பு:

-----------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) என்பது,
இரன்டு முதல் ஏலு முடிய உல்ல சிரிய துன்டுக் கோட்டால் ஆன உருவக் காட்சி ஆகும்.

இரன்டு முதல் ஏலு முடிய உல்ல சிரிய துன்டுக் கோட்டய்க் கொன்டு, 0 முதல் 9 முடிய உல்ல பத்து 'பதின்ம என்னலுக்கான' (Decimal Number) உருவக் காட்சியய் அமய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு:

------------------

8 என்னும் உருவக் காட்சியில்,
உச்சித் துன்டுக் கோடு = 1,

இடய்த் துன்டுக் கோடு = 1,

அடித் துன்டுக் கோடு = 1,

வலது புரம் இரு துன்டுக் கோடு = 2,

இடது புரம் இரு துன்டுக் கோடு = 2

என மொத்தம் = 7 துன்டுக் கோடு உன்டு.

0 முதல் 9 முடிய உல்ல
'பதின்ம என்னலுக்கான' (Decimal Number)
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) அமய்ப்பு:

------------------------------------------------

(1) ஏலு சிரிய துன்டுக் கோட்டய்க் கொன்டு,
8
என்னும் உருவக் காட்சியய் அமய்க்கலாகும்.

(2) ஆரு சிரிய துன்டுக் கோட்டய்க் கொன்டு,
0, 6, 9 என்னும் உருவக் காட்சியய் அமய்க்கலாகும்.

(3) அய்ந்து சிரிய துன்டுக் கோட்டய்க் கொன்டு,
2, 3, 5 என்னும் உருவக் காட்சியய் அமய்க்கலாகும்.

(4) னான்கு சிரிய துன்டுக் கோட்டய்க் கொன்டு,
4 என்னும் உருவக் காட்சியய் அமய்க்கலாகும்.

(5) மூன்ரு சிரிய துன்டுக் கோட்டய்க் கொன்டு,
7 என்னும் உருவக் காட்சியய் அமய்க்கலாகும்.

(6) இரன்டு சிரிய துன்டுக் கோட்டய்க் கொன்டு,
1 என்னும் உருவக் காட்சியய் அமய்க்கலாகும்.

'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) அமய்ப்பு:

-----------------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்'
மொத்தம்
7 'இருமுனய்ய அல் வாயிலும்' [Diode OR Gate]
7 'வெலிச்சம் உமில் இருமுனய்யமும்'

[வெஉஇமு = LED = Light Emitting Diode] உன்டு.

அதாவது

-----------------------------------------------------

'பதின்ம என்னலின்' (Decimal Number)
'
ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில் அடங்கி உல்ல
7-துன்டம் ஒவ்வொன்ருக்கும்,
ஒரு
'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate], மட்ரும்
ஒரு
'வெலிச்சம் உமில் இருமுனய்யம்'

[வெஉஇமு = LED = Light Emitting Diode] என, மொத்தம்
7 'இருமுனய்ய அல் வாயிலும்' [Diode OR Gate],
7 'வெலிச்சம் உமில் இருமுனய்யமும்'
[வெஉஇமு =
LED = Light Emitting Diode] உன்டு.

-----------------------------------------------------

[03]--------------------------------------------------

'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate]
அமய்ப்பு:

-----------------------------------------------------

'பதின்ம என்னலின்' (Decimal Number)
'
ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit) மொத்தம்

7 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] உன்டு.

அதாவது 'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit) அடங்கி உல்ல 'ஏலு துன்டம்' (7-Segment) ஒவ்வொன்ருக்கும்,
ஒரு
'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] என, மொத்தம்
7 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] உன்டு.

'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]

உல்லீட்டு முனய்

-------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit) அடங்கி உல்ல 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஒவ்வொன்ருக்கும், இரன்டுக்கு மேல்பட்ட உல்லீட்டு முனய் உன்டு.

1ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
8
உல்லீட்டு முனய் உன்டு.

2ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
8
உல்லீட்டு முனய் உன்டு.

3ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
9
உல்லீட்டு முனய் உன்டு.

4ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
7
உல்லீட்டு முனய் உன்டு.

5ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
4
உல்லீட்டு முனய் உன்டு.

6ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
6
உல்லீட்டு முனய் உன்டு.

7ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
7
உல்லீட்டு முனய் உன்டு.

1ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate]

8 உல்லீட்டு முனய் இருப்பது ஏன்?

-------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit)

1ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
8
உல்லீட்டு முனய் உன்டு.

1ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) உச்சித் துன்டுக் கோட்டய் மட்டும் செயல்படுத்தலாகும்.

அதாவது 1ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) உச்சியில் உல்ல 'முதலாவது துன்டத்துடன்' (1st Segment) மட்டும் இனய்க்கப்பட்டு இருக்கும்.

0 முதல் 9 முடிய உல்ல பத்து 'பதின்ம என்னலில்' (Decimal Number), 0, 2, 3, 5, 6, 7, 8, 9 ஆகிய எட்டு 'பதின்ம என்னலுக்கு' (Decimal Number) மட்டும் உச்சித் துன்டுக் கோடு இருப்பதால்தான்,
1ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
8
உல்லீட்டு முனய் உல்லது.

2ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate]

8 உல்லீட்டு முனய் இருப்பது ஏன்?

-------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit)

2ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
8
உல்லீட்டு முனய் உன்டு.

2ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) மேல் இடது புரம் உல்ல துன்டுக் கோட்டய் மட்டும் செயல்படுத்தலாகும்.

அதாவது 2ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) மேல் இடது புரம் உல்ல 'இரன்டாவது துன்டத்துடன்' (2nd Segment) மட்டும் இனய்க்கப்பட்டு இருக்கும்.

0 முதல் 9 முடிய உல்ல பத்து 'பதின்ம என்னலில்' (Decimal Number), 0, 1, 2, 3, 4, 7, 8, 9 ஆகிய எட்டு 'பதின்ம என்னலுக்கு' (Decimal Number) மட்டும் மேல் இடது புரம் துன்டுக் கோடு இருப்பதால்தான்,
2ஆம்
'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
8
உல்லீட்டு முனய் உல்லது.

3ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate]

9 உல்லீட்டு முனய் இருப்பது ஏன்?

-------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit)

3ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
9
உல்லீட்டு முனய் உன்டு.

3ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) கீல் இடது புரம் உல்ல துன்டுக் கோட்டய் மட்டும் செயல்படுத்தலாகும்.

அதாவது 3ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) கீல் இடது புரம் உல்ல 'மூன்ராவது துன்டத்துடன்' (3rd Segment) மட்டும் இனய்க்கப்பட்டு இருக்கும்.

0 முதல் 9 முடிய உல்ல பத்து 'பதின்ம என்னலில்' (Decimal Number), 0, 1, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய ஒன்பது 'பதின்ம என்னலுக்கு' (Decimal Number) மட்டும் கீல் இடது புரம் துன்டுக் கோடு இருப்பதால்தான்,
3ஆம்
'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
9
உல்லீட்டு முனய் உல்லது.

4ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate]

7 உல்லீட்டு முனய் இருப்பது ஏன்?

-------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit)

4ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
7
உல்லீட்டு முனய் உன்டு.

4ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) அடித் துன்டுக் கோட்டய் மட்டும் செயல்படுத்தலாகும்.

அதாவது 4ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) அடியில் உல்ல 'னான்காவது துன்டத்துடன்' (4th Segment) மட்டும் இனய்க்கப்பட்டு இருக்கும்.

0 முதல் 9 முடிய உல்ல பத்து 'பதின்ம என்னலில்' (Decimal Number), 0, 2, 3, 5, 6, 8, 9 ஆகிய ஏலு 'பதின்ம என்னலுக்கு' (Decimal Number) மட்டும் அடித் துன்டுக் கோடு இருப்பதால்தான்,
4ஆம்
'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
7
உல்லீட்டு முனய் உல்லது.

5ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate]

4 உல்லீட்டு முனய் இருப்பது ஏன்?

-------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit)

5ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
4
உல்லீட்டு முனய் உன்டு.

5ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) கீல் வலது புரம் உல்ல துன்டுக் கோட்டய் மட்டும் செயல்படுத்தலாகும்.

அதாவது 5ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) கீல் வலது புரம் உல்ல 'அய்ந்தாவது துன்டத்துடன்' (5th Segment) மட்டும் இனய்க்கப்பட்டு இருக்கும்.

0 முதல் 9 முடிய உல்ல பத்து 'பதின்ம என்னலில்' (Decimal Number), 0, 2, 6, 8 ஆகிய னான்கு 'பதின்ம என்னலுக்கு' (Decimal Number) மட்டும் கீல் வலது புரம் துன்டுக் கோடு இருப்பதால்தான்,
5ஆம்
'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
4
உல்லீட்டு முனய் உல்லது.

6ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate]

6 உல்லீட்டு முனய் இருப்பது ஏன்?

-------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit)

6ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
6
உல்லீட்டு முனய் உன்டு.

6ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) மேல் வலது புரம் உல்ல துன்டுக் கோட்டய் மட்டும் செயல்படுத்தலாகும்.

அதாவது 6ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) மேல் வலது புரம் உல்ல 'ஆராவது துன்டத்துடன்' (6th Segment) மட்டும் இனய்க்கப்பட்டு இருக்கும்.

0 முதல் 9 முடிய உல்ல பத்து 'பதின்ம என்னலில்' (Decimal Number), 0, 4, 5, 6, 8, 9 ஆகிய ஆரு 'பதின்ம என்னலுக்கு' (Decimal Number) மட்டும் மேல் வலது புரம் துன்டுக் கோடு இருப்பதால்தான்,
6ஆம்
'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
6
உல்லீட்டு முனய் உல்லது.

7ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate]

7 உல்லீட்டு முனய் இருப்பது ஏன்?

-------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit)

7ஆம் 'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
7
உல்லீட்டு முனய் உன்டு.

7ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) இடய்த் துன்டுக் கோட்டய் மட்டும் செயல்படுத்தலாகும்.

அதாவது 7ஆம் 'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) இடய்யில் உல்ல 'ஏலாவது துன்டத்துடன்' (7th Segment) மட்டும் இனய்க்கப்பட்டு இருக்கும்.

0 முதல் 9 முடிய உல்ல பத்து 'பதின்ம என்னலில்' (Decimal Number), 2, 3, 4, 5, 6, 8, 9 ஆகிய ஏலு 'பதின்ம என்னலுக்கு' (Decimal Number) மட்டும் இடய்த் துன்டுக் கோடு இருப்பதால்தான்,
7ஆம்
'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
7
உல்லீட்டு முனய் உல்லது.

அதாவது 'இருமுனய்ய அல் வாயிலுல்' [Diode OR Gate],

இரன்டு அல்லது இரன்டுக்கு மேல்பட்ட 'இருமுனய்யம்' (Diode) உல் பொதியப்பட்டு இருக்கும். இவ்வாரு உல் பொதியப்பட்டு இருக்கும் 'இருமுனய்யத்தின்' (Diode) என்னிக்கய்க்கு ஏர்ப்ப, 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] உல்லீட்டு முனய் என்னிக்கய் அமய்யலாகும்.

அதாவது 'இருமுனய்ய அல் வாயிலுல்' [Diode OR Gate],
உல் பொதியப்பட்டுல்ல ஒவ்வொரு 'இருமுனய்யத்தின்' (Diode) 'னேர்மின்-வகய் அரய்க்கடத்தியுடன்' (P-Type Semiconductor), 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] ஒவ்வொரு உல்லீட்டு முனய்யும் தனித்தனியாக இனய்க்கப்பட்டு இருக்கும்.

'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]

வெலியீட்டு முனய்

-----------------------------------------------------

'இருமுனய்ய அல் வாயிலுக்கு' [Diode OR Gate],
ஒரே ஒரு வெலியீட்டு முனய் மட்டும் உன்டு.

அதாவது 'இருமுனய்ய அல் வாயிலுல்' [Diode OR Gate],
உல் பொதியப்பட்டுல்ல ஒவ்வொரு இருமுனய்யத்த்தின் (Diode), 'எதிர்மின்-வகய் அரய்க்கடத்தி' (N-Type Semiconductor) அனய்த்தும், ஒன்ருடன் ஒன்ரு ஒன்ராகச் சேர்த்து இனய்க்கப்பட்டு, அத்துடன் 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] ஒரே ஒரு வெலியீட்டு முனய் இனய்க்கப்பட்டு இருக்கும்.

'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]
ஒரு திசய்யிலான 'சய்கய்ப்' (Signal) போக்குவரத்து

-----------------------------------------------------

'இருமுனய்ய அல் வாயில்' [Diode OR Gate] ஆனது, ஒரு திசய்யிலான 'சய்கய்ப்' (Signal) போக்குவரத்தய் மட்டும் அனுமதிக்கலாகும்.

அதாவது 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]
'னே-வகய்க் அரய்க்கடத்திக்கு' ['னேர்மின் வகய்க் அரய்க்கடத்திக்கு' (P-Type Semiconductor)] +5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டால், இருமுனய்யம் ஆனது 'முன்னோக்குச் சார்பு' (Forward Bias) மின்னோட்ட இனய்ப்பு னிலய்யய் அடய்ந்து, ஒரு திசய்யிலான 'சய்கய்ப்' (Signal) போக்குவரத்தய் அனுமதிக்கலாகும்.

அப்படி இல்லாமல், 'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] '-வகய் அரய்க்கடத்திக்கு' [எதிர்மின் வகய்க் அரய்க்கடத்திக்கு' (N-Type Semiconductor)] +5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டால், இருமுனய்யம் ஆனது 'பின்னோக்குச் சார்பு' (Reverse Bias) மின்னோட்டத் துன்டிப்புனிலய்யய் அடய்ந்து, 'சய்கய்ப்' (Signal) போக்குவரத்து துன்டிக்கப்படலாகும்.

'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] '' உல்லீட்டில், அல்லது '' உல்லீட்டில், அல்லது அனய்த்து உல்லீட்டிலும்
+5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டால், இருமுனய்யம் ஆனது 'முன்னோக்குச் சார்பு' (Forward Bias) மின்னோட்ட இனய்ப்பு னிலய்யய் அடய்ந்து, வெலியீட்டிலும் அதே +5 ஓல்ட் மின்னலுத்தச் சய்கய் கிடய்க்கலாகும்.

அதாவது
'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate] ஏதேனும் ஒரு உல்லீட்டில், +5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டாலும், வெலியீட்டில் அதே +5 ஓல்ட் னேர் மின்னலுத்தச் சய்கய் கிடய்க்கலாகும்.

ஆனால்
'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]
அனய்த்து உல்லீட்டிலும் '0' ஓல்ட் மின்னலுத்தச் சய்கய் செலுத்தப்பட்டால் மட்டுமே, வெலியீட்டில் சய்கய் எதுவும் கிடய்த்திடாது.

'இருமுனய்ய அல் வாயிலின்' [Diode OR Gate]

மெய்னிலய்க் கட்டவனய் (Truth Table)

----------------------------------------------------------

----------- தருக்க வாயில் உல்லீடு

0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] [A Variable]

0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] [B Variable]

----------- தருக்க வாயில் வெலியீடு

0, 1, 1, 1 = வெலியீடு [உ மாரி = ( + )] [C Variable]

----------------------------------------------

இதில் '1' என்பது, +5 ஓல்ட் மின்னலுத்தத்தய்க் குரிப்பிடலாகும்.

இதில் '0' என்பது, '0' ஓல்ட் மின்னலுத்தத்தய்க் குரிப்பிடலாகும்.

[04]--------------------------------------------------

'வெலிச்சம் உமில் இருமுனய்யம்'

[வெஉஇமு = LED = Light Emitting Diode] அமய்ப்பு:

-----------------------------------------------------

'பதின்ம என்னலின்' (Decimal Number)
'
ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit)
மொத்தம்

7 'வெலிச்சம் உமில் இருமுனய்யம்'

[வெஉஇமு = LED = Light Emitting Diode] உன்டு.

அதாவது 'ஏலு துன்டக் காட்சி அகத்தில்' (7-Segment Display Unit) அடங்கி உல்ல 'ஏலு துன்டம்' (7-Segment)
ஒவ்வொன்ருக்கும்,

ஒரு 'வெலிச்சம் உமில் இருமுனய்யம்'

[வெஉஇமு = LED = Light Emitting Diode] என, மொத்தம்

7 'வெலிச்சம் உமில் இருமுனய்யம்'

[வெஉஇமு = LED = Light Emitting Diode] உன்டு.

'வெலிச்சம் உமில் இருமுனய்யம்' [வெஉஇமு = LED = Light Emitting Diode] ஆனது, மின் ஆட்ரலய் வெலிச்ச ஆட்ரலாக மாட்ரக்கூடிய ஒரு 'சாதனம்' (Device) ஆகும்.

'வெலிச்சம் உமில் இருமுனய்யத்தின்' [வெஉஇமு = LED = Light Emitting Diode] 'னேர்மின்-வகய் அரய்க்கடத்தி' (P-Type Semiconductor), மட்ரும் 'எதிர்மின்-வகய் அரய்க்கடத்தி' (N-Type Semiconductor) ஆகிய இரு வேரு அரய்க்கடத்தியின் சந்தியில் ஏர்ப்படலாகும் 'முன்னோக்குச் சார்பு' (Forward Bias) மின்னோட்டத்தின் பொலுது, 'வெலிச்சம்' (Light) உமிலப்படலாகும்.

இவ்வாரு உமிலப்படலாகும் 'வெலிச்சத்தின்' (Light) 'னிரம்' (Color) ஆனது, 'அரய்க்கடத்தியில்' (Semiconductor) சேர்க்கப்பட்டுல்ல 'மாசுவின்' (Impurity) அலவினய், அதாவது பிர தனிமக் கலப்பின் அலவினய்ப் பொருத்தது ஆகும்.

அதாவது
சவ்வீரம் (னஞ்சியம் =
ஆர்சனிக் = Arsenic),

வென்வானுப்பொன் (கேலியம் = Gallium),

எரியம் (Phosphorus)

போன்ர பிர தனிமத்தய், அதாவது 'மாசினய்' (Impurity), சரியான வீதத்தில் 'அரய்க்கடத்தியுடன்' (Semiconductor) கலப்பதனால், சிவப்பு (Red), பச்சய் (Green), மஞ்சு (Yellow), வானு (Blue), கிச்சுனு (Orange) போன்ர 'னிரத்தில்' (Color) 'வெலிச்சம்' (Light) கிடய்க்கலாகும்.

எடுத்துக்காட்டு:

------------------

வென்வானுப்பொன் சவ்வீர எரியக்கூட்டு

-> சிவப்பு னிர வெலிச்சம்

(கேலியம் ஆர்சனய்டு பாசுபய்டு

= GaAsP = Gallium Arsenide Phosphide = Red)

துருவிலிய வென்வானுப்பொன் எரியக்கூட்டு

-> பச்சய் னிர வெலிச்சம்

(அலுமினியம் கேலியம் பாசுபய்டு

= AlGaP = Aluminium Gallium Phosphide = Green,)

கல்லுமக் கரியக்கூட்டு

-> வானு னிர வெலிச்சம்

(சிலிகான் கார்பய்டு = SiC = Silicon Carbide = Blue)

பார்வய்க் குரிப்பு:

-------------------

(1) 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) 'வெலிச்சம் உமில் இருமுனய்யத்தய்க்' [வெஉஇமு = LED = Light Emitting Diode] கொன்டு, 0 முதல் 9 முடிய உல்ல 'பதின்ம என்னலய்' (Decimal Number) மட்டும் அல்லாது, , பி, சி, டி, , எப் (A, b, C, d, E, F) போன்ர ஆங்கில மொலியின் எலுத்தய்யும் (Alphabet) வெலிப்படுத்திட இயலும்.

(2) 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) 'வெலிச்சம் உமில் இருமுனய்யத்தய்க்' [வெஉஇமு = LED = Light Emitting Diode] கொன்டு, 'பொது னேர்மின்முனய் வகய் மின்சுட்ரு' (Common Anode Type Circuit) மட்ரும் 'பொது எதிர்மின்முனய் வகய் மின்சுட்ரு' (Common Cathode Type Circuit) என்ரு, இரு வகய்ப்பட்ட மின்சுட்ரய் அமய்த்திடலாகும்.

(3) 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) 'வெலிச்சம் உமில் இருமுனய்யத்துக்கு' [வெஉஇமு = LED = Light Emitting Diode] மாட்ராக, 'பாய்மப் படிகக் காட்சிச் சாதனம்' (Liquid Crystal Display Device) உல்லது.

(4) 'ஏலு துன்டக் காட்சி அகத்துக்கு' (7-Segment Display Unit) மாட்ராக,

'ஒன்பது துன்டக் காட்சி அகம்' (9-Segment Display Unit)

'பதினான்கு துன்டக் காட்சி அகம்' (14-Segment Display Unit)

'பதினாரு துன்டக் காட்சி அகம்' (16-Segment Display Unit)

'புல்லி வரிசய்க் காட்சி அகம்' (Dot-Matrix Display Unit)

போன்ரவய் உன்டு.

[05]--------------------------------------------------

'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit) செயல்பாடு

-----------------------------------------------------

எடுத்துக்காட்டு (0)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

0 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

1ம் துன்டம் (1st Segment),

2ம் துன்டம் (2nd Segment),

3ம் துன்டம் (3rd Segment),

4ம் துன்டம் (4th Segment),

5ம் துன்டம் (5th Segment), மட்ரும்

6ம் துன்டம் (6th Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
0 என்னும் 'பதின்ம என்னல்' (
Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு (1)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

1 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

2ம் துன்டம் (2nd Segment), மட்ரும்

3ம் துன்டம் (3rd Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
1 என்னும் 'பதின்ம என்னல்' (
Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு (2)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

2 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

1ம் துன்டம் (1st Segment),

2ம் துன்டம் (2nd Segment),

4ம் துன்டம் (4th Segment),

5ம் துன்டம் (5th Segment), மட்ரும்

7ம் துன்டம் (7th Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
2 என்னும் பதின்ம என்னல்
(Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு (3)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

3 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

1ம் துன்டம் (1st Segment),

2ம் துன்டம் (2nd Segment),

3ம் துன்டம் (3rd Segment),

4ம் துன்டம் (4th Segment), மட்ரும்

7ம் துன்டம் (7th Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
3 என்னும் பதின்ம என்னல்
(Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு (4)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

4 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

2ம் துன்டம் (2nd Segment),

3ம் துன்டம் (3rd Segment),

6ம் துன்டம் (6th Segment), மட்ரும்

7ம் துன்டம் (7th Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
4 என்னும் பதின்ம என்னல்
(Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு (5)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

5 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

1ம் துன்டம் (1st Segment),

3ம் துன்டம் (3rd Segment),

4ம் துன்டம் (4th Segment),

6ம் துன்டம் (6th Segment), மட்ரும்

7ம் துன்டம் (7th Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
5 என்னும் பதின்ம என்னல்
(Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு (6)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

6 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

1ம் துன்டம் (1st Segment),

3ம் துன்டம் (3rd Segment),

4ம் துன்டம் (4th Segment),

5ம் துன்டம் (5th Segment),

6ம் துன்டம் (6th Segment), மட்ரும்

7ம் துன்டம் (7th Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
6 என்னும் பதின்ம என்னல்
(Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு (7)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

7 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

1ம் துன்டம் (1st Segment),

2ம் துன்டம் (2nd Segment), மட்ரும்

3ம் துன்டம் (3rd Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
7 என்னும் பதின்ம என்னல்
(Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு (8)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

8 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

1ம் துன்டம் (1st Segment),

2ம் துன்டம் (2nd Segment),

3ம் துன்டம் (3rd Segment),

4ம் துன்டம் (4th Segment),

5ம் துன்டம் (5th Segment),

6ம் துன்டம் (6th Segment), மட்ரும்

7ம் துன்டம் (7th Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
8 என்னும் பதின்ம என்னல்
(Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

எடுத்துக்காட்டு (9)

-------------------------------------

'விசய் அட்டய்யில்' (Key Pad) உல்ல

9 என்னும் 'என்னல் விசய்யய்ச்' (Number Key) சொடுக்கிட்டால்,

'குரினீக்கி அகம்' (Decoder Unit) மூலம்

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்கு' (Number Key) உரிய 'மின்சய்கய்' (Electrical Signal) ஆனது,

குரிப்பிட்ட அந்த 'என்னல் விசய்க்குத்' (Number Key) தொடர்புடய்ய 'ஏலு துன்டக் காட்சி அகத்தின்' (7-Segment Display Unit)

1ம் துன்டம் (1st Segment),

2ம் துன்டம் (2nd Segment),

3ம் துன்டம் (3rd Segment),

4ம் துன்டம் (4th Segment),

6ம் துன்டம் (6th Segment), மட்ரும்

7ம் துன்டம் (7th Segment)'கு உரிய

'இருமுனய்ய அல் வாயிலய்ச்' (Diode OR Gate)
சென்ரு அடய்யலாகும்.

இப்பொலுது
9 என்னும் பதின்ம என்னல்
(Decimal Number) ஆனது,
'ஏலு துன்டக் காட்சி' (7-Segment Display) வடிவில்,
'கனிப்பானின்' (Calculator) 'காட்சிப் பலகத்தில்' (Display Panel) தோன்ரலாகும்.

---------------------------------------------------------

'கனிப்பான்' (Calculator)

'கனிப்பான்' (Calculator) என்பது, 'சிரப்பு னோக்கத்துக்காக' (Special Purpose), அதாவது 'என்னல்கனித' (Arithmetic) வேலய்யய் மட்டும் செயல்படுத்திடும் னோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

'கனிப்பானில்' (Calculator), ஒரு னேரத்தில் ஒரு வேலய்யய் மட்டும் செயல்படுத்திட இயலும். அதுவும் 'என்னல்கனித' (Arithmetic) வேலய்யய் மட்டும் செயல்படுத்திட இயலும்.

இருப்பினும்
'கனிப்பான்' (Calculator) ஆனது,
'
கனினியின்' (Computer) முன்தோன்ரல்,
ஆகும்.

---------------------------------------------------------